தேசியம்
செய்திகள்

தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை Longueuil நகர முதல்வர் வெளிப்படுத்தினார்

முன்னாள் Parti Quebecois சட்டமன்ற உறுப்பினரினால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை Montreal பகுதி நகர முதல்வர் Catherine Fournier பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இந்த பாலியல் பலாத்காரம் இருவரும் Parti Quebecois சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது, 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

2014 முதல் 2022 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த Harold LeBel இந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் December 2020 இல் கைது செய்யப்பட்டார்.

Catherine Fournier மீதான பாலியல் பலாத்கார குற்றத்திற்கு Harold LeBelக்கு எட்டு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Catherine Fournier, March 2019இல் கட்சியை விட்டு வெளியேறி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக November 2021வரை பதிவி வகித்தவர்.

அவர் November 2021 இல், Longueuil நகர முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

 

Related posts

மீண்டும் மன்னிப்புக் கோரினார் திருத்தந்தை பிரான்சிஸ்

Lankathas Pathmanathan

கனடிய பொருளாதாரம் மீண்டும் சுருங்கியது!

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய மேலும் இரண்டு மரணங்கள்!

Gaya Raja

Leave a Comment