இலைதுளிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
திங்கள் முதல் இலைதுளிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்த வாரங்கள் நடைபெறவுள்ளது
இந்த அமர்வின் போது Liberal சிறுபான்மை அரசாங்கத்தின் முன்னுரிமை சட்ட மூலங்களை நிறைவேற்றுவதாக அமையும்.
நாடாளுமன்றத்தின் முன் 25 அரசாங்க சட்ட மூலங்களும், Senate சபையின் முன் 6 அரசாங்க சட்ட மூலங்களும் உள்ளன.
இந்த நிலையில் எந்த சட்ட மூலங்களுக்கு முன்னுரிமை வழங்குவது என்பது குறித்த முடிவை எடுக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது.