தேசியம்
செய்திகள்

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

2023 Davis கோப்பை ஆண்கள் tennis போட்டியில் கனடிய அணி, Italy, Sweden, Chile ஆகிய நாடுகளின் அணிகளை எதிர் கொள்கிறது.

Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா இடம் பிடித்தது.

இந்த குழு கட்டத்தில் கனடிய அணியின் ஆட்டங்கள் September 12 முதல் 17 வரை இத்தாலியில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

கனடா தனது முதல் Davis கோப்பையை கடந்த ஆண்டு வென்றது.

Related posts

Ontarioவில் COVID தடுப்பூசிகளுக்கான வயது எல்லை குறைகிறது

Gaya Raja

மூன்றாவது தவணையாக Toronto நகர முதல்வராகும் Tory

Lankathas Pathmanathan

NATO கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு Brussels பயணமாகும் Trudeau

Leave a Comment