தேசியம்
செய்திகள்

Montreal நகரில் நடைமுறைக்கு வந்த plastic பொருட்களின் தடை

ஒரு முறை பயன்படுத்தும் plastic பொருட்களின் தடை Montreal நகரில் செவ்வாய்க்கிழமை (28) முதல் நடைமுறைக்கு வந்தது

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய plastic பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் Montreal நகரசபை சட்டம் செவ்வாயன்று அமுலுக்கு வந்தது.

18 மாதங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டது இந்த சட்டம் Montreal நகரத்தில் உள்ள 19 பெருநகரங்களை உள்ளடக்குகிறது.

இதன் மூலம் 8 ஆயிரத்திற்கும் அதிகமான வணிகங்கள் பாதிக்கப்படும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

தொண்டு நிறுவனங்கள் அல்லது இலாப நோக்கற்ற குழுக்களுக்கு சில விதிவிலக்குகள் இதில் அடங்கியுள்ளன.

Related posts

குறைவடையும் பணவீக்கம்!

Lankathas Pathmanathan

வட்டி விகிதங்கள் குறித்த அடுத்த நகர்வு புதன்கிழமை வெளியாகும்

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment