தேசியம்
செய்திகள்

Patrick Brown நிதி திரட்டும் நிகழ்வு குறித்த அறிவிப்பை வழங்காது தவறு

Brampton நகர முதல்வர் Patrick Brown முன்னெடுத்த நிதி திரட்டும் நிகழ்வு குறித்த அறிவிப்பை வழங்க தவறியதில் உள்ள தவறை Conservative கட்சி ஒப்புக் கொள்கிறது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைமைப் போட்டியாளர் Patrick Brown நடத்திய நிதி திரட்டல் குறித்த அறிவிப்பை வெளியிடத் தவறியதில் தவறு செய்ததாக Conservative கட்சி கூறுகிறது.

Patrick Brown கடந்த வாரம் Toronto பெரும்பாகத்தில் நிதி திரட்டும் நிகழ்வொன்றை நடத்தினார்.

இதற்கு ஒரு நுழைவு சீட்டிக்கு 1,700 டொலர் வசூலிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் விவரங்களை அதன் இணையதளத்தில் தவறுதலாக வெளியிடவில்லை என Conservative கட்சி பேச்சாளர் கூறினார்

இது கனடிய தேர்தல் திணைகளத்தின் விதிகளில் ஒன்றாகும்.

Related posts

ரஷ்ய அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்த கனடா

Lankathas Pathmanathan

Conservatives கட்சியின் இடைக்கால தலைவரானார் Bergen

Lankathas Pathmanathan

அமைச்சர் Steven Guilbeault பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்!

Lankathas Pathmanathan

Leave a Comment