Ontario மாகாண Hamilton Centre தொகுதியின் இடைத் தேர்தல் March மாதம் 16ஆம் திகதி நடைபெறுகிறது
முதல்வர் Doug Ford இடைத் தேர்தல் திகதியை புதன்கிழமை அறிவித்தார்
இந்த தொகுதியின் மாகாண சபை உறுப்பினராக இருந்த Andrea Horwath கடந்த August மாதம் 15ஆம் திகதி ஓய்வு பெற்றார்.
கடந்த June மாதம் நடைபெற்ற மாகாணத் தேர்தலில் முதல்வராக Doug Ford வெற்றி பெற்றதை அடுத்து, Ontarioவின் NDP தலைவர் பதவியில் இருந்து Andrea Horwath விலகினார்.
Andrea Horwath இப்போது Hamilton நகர முதல்வராக உள்ளார்.