கனேடிய அரசாங்கம் கடந்த April முதல் November மாதங்களுக்கு இடையில் 3.6 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த 73.7 பில்லியன் டொலர் பற்றாக்குறையுடன் இது ஒப்பிடுகிறது என அதன் மாதாந்த நிதிக் கண்காணிப்பில் நிதி துறை கூறுகிறது.
கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் அரசாங்க வருவாய் 35.5 பில்லியன் டொலர்கள் அல்லது 14.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேவேளை அரசாங்க செலவுகள் 40.4 பில்லியன் டொலர் அல்லது 13.9 சதவீதம் குறைந்துள்ளன.