தேசியம்
செய்திகள்

உடனடி மருத்துவ விடுப்பில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan

நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan உடனடி மருத்துவ விடுப்பு எடுப்பதாக அறிவித்துள்ளார்.

Liberal நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Duncan மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைவாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

தொடர்ந்தும் Etobicoke North நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றவுள்ளதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

2008ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி வரும் அவர், தொடர்ந்து ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்றவராவார்.

Related posts

இஸ்ரேலில் இருந்து கனேடியர்களுடன் முதலாவது விமானம் பயணம்!

Lankathas Pathmanathan

கனடியர் அயர்லாந்தில் மரணம்!

Lankathas Pathmanathan

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு கனடா தடை

Leave a Comment