February 23, 2025
தேசியம்
செய்திகள்

இந்த ஆண்டு தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள கனடியர்கள் விரும்பவில்லை: பிரதமர்

இந்த ஆண்டு தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள கனடியர்கள் விரும்பவில்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

அமைச்சரவையுடன் Hamilton Ontarioவில் மூன்று நாள் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ள Trudeau, NDP உடனான தனது அரசாங்கத்தின் ஒப்பந்தம் சிறப்பாக செயல்படுவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

இருதரப்பு ஒப்பந்தம் முடிவுகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் வரை, Liberal – NDP கட்சிகள் தொடர்ந்து ஒன்றாக ஆட்சி செய்ய முடியும் எனவும் Trudeau கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலைத் தூண்டுவதை தவிர்ப்பதற்காக முக்கிய வாக்குகளில் Liberal சிறுபான்மை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க NDP கடந்த March மாதம் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Albertaவில் காட்டுத்தீயின் அச்சுறுத்தல் அதிகரிப்பு

நெடுஞ்சாலை 401 விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பலி

Lankathas Pathmanathan

Latviaவிற்கு மேலும் துருப்புக்களை அனுப்ப கனடா உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment