பிரதமர் Justin Trudeau, குடும்பத்தினருடன் ஒருவார கால விடுமுறைக்காக Jamaica பயணமானார்.
இந்த பயணத்தின் போது Trudeau தனது அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பார் என அவரது அலுவலகம் கூறுகிறது.
இந்த பயணம் குறித்து நெறிமுறை ஆணையாளரிடம் பிரதமர் ஏற்கனவே ஆலோசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தனிப்பட்ட பயணமாக இருந்தாலும், பிரதமர் Royal Canadian Air Force விமானப்படை விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.