October மாதத்தில் வேலை வெற்றிடங்கள் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகின்றது.
October மாதத்தில் வேலை வெற்றிடங்கள் 4.8 சதவீதம் குறைந்துள்ளது.
இது August மாதம் 2021ஆம் ஆண்டின் பின்னர், மிக குறைந்த அளவாகும்.
சுகாதாரப் பாதுகாப்பு, சமூக உதவி திட்டம் ஆகிய துறைகளில் வெற்றிடங்கள் அதிக அளவில் உள்ளதாக புள்ளி விபர திணைக்களம் தெரிவிக்கிறது.