தேசியம்
செய்திகள்

கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை

கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இரண்டு கனேடிய தன்னார்வலர்களை கடத்தியதற்காக நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கனடியர்களான Lauren Tilly, Bailey Chittey ஆகியோரை 2019ஆம் ஆண்டில்  சதி செய்து கடத்தியதற்காக இவர்கள் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது.

Youth Challenge International என்ற அமைப்பில் இவர்கள் தன்னார்வலர்களாக பணியாற்றினார்கள்

கடத்தப்பட்ட பெண்கள் அந்தப் பெண்கள்  ஒரு வாரத்துக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.

இந்த கடத்தல் தொடர்பாக முதலில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Towing Truck துறையில் ஊழல் குற்றச்சாட்டு – தமிழரும் ஒருவராம்: OPP

Lankathas Pathmanathan

Ontarioவில் உறுதிப்படுத்தப்பட்ட மற்றொரு தட்டம்மை தொற்றாளர்!

Lankathas Pathmanathan

N.W.T. பயணிகள் விமான விபத்து

Lankathas Pathmanathan

Leave a Comment