தேசியம்
செய்திகள்

Kelowna நகர முன்னாள் முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு

British Colombia மாகாணத்தின் Kelowna நகரின் முன்னாள் முதல்வர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Colin Basran நகர முதல்வராக இருந்தபோது நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டு புதன்கிழமை (07) அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் கடந்த May மாதம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Basran தனது முதலாவது நீதிமன்ற விசாரணையை அடுத்த மாதம் 24ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளார்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கண்ணீர் புகை குண்டு வீசி கலைப்பு

Lankathas Pathmanathan

முதலாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா

Lankathas Pathmanathan

கனடாவில் இதுவரை 34,026 COVID மரணங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment