தேசியம்
செய்திகள்

Ontarioவைப் பிரதிநிதித்துவப்படுத்த மேலும் மூன்று செனட்டர்களை நியமித்தார் பிரதமர்

Ontarioவைப் பிரதிநிதித்துவப்படுத்த மேலும் மூன்று செனட்டர்களை நியமிப்பதாக பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.

Rear-Admiral Rebecca Patterson, Dr. Sharon Burey, Andrew Cardozo ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட செனட்டர்களாவார்கள்.

ஒரு சுயாதீன ஆலோசனை குழு இந்த மூவரையும் பிரதமருக்கு பரிந்துரைத்தது.

இதன் மூலம் வெற்றிடமாக உள்ள செனட்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக பிரதமர் குறைத்துள்ளார்.

Related posts

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சட்டசபை அமர்வுகளில் கலந்து கொள்ளாத Ontario முதல்வர்

Gaya Raja

கனடிய பொருளாதாரத்தில் வளர்ச்சி?

Lankathas Pathmanathan

மேலும் மூன்று பெண்களை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Winnipeg நபர்

Lankathas Pathmanathan

Leave a Comment