February 22, 2025
தேசியம்
செய்திகள்

Edmonton விபத்தில் இரண்டு சிறுவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள்

Edmonton, நகருக்கு மேற்கில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகினர்.

வெள்ளிக்கிழமை (04) காலை, பாடசாலை பேருந்து பார ஊர்தி உடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் இரண்டு பெரியவர்களும் மூன்று சிறுவர்களும் காயமடைந்ததாக RCMP தெரிவித்தது.

இவர்களில் இரண்டு சிறுவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது

காயமடைந்த சிறுவர்கள் அனைவரும் எட்டு முதல் 13 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என நம்பப்படுகிறது.

Related posts

பெயர் மாற்றம் பெறும் Ryerson பல்கலைக்கழகம்  

Lankathas Pathmanathan

கனடா : COVID தொற்றின் பரவல் மோசமடைகிறது!

Gaya Raja

இலங்கை அரசின் தடை பட்டியலில் 2 கனேடிய தமிழ் அமைப்புகளும் 47 கனேடிய தமிழர்களும்!

Gaya Raja

Leave a Comment