தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவாக சேமிப்பு பத்திரங்கள் விற்பனையில் ….

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் கனேடியர்கள் சேமிப்பு பத்திரங்களை கொள்வனவு செய்ய முடியும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார்

வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமான உக்ரேனிய கனடிய பேரவையின் மூன்று நாள் தேசிய கூட்டத்தின் ஆரம்பத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

சேமிப்பு பத்திரங்களிலிருந்து திரட்டப்படும் பணம் சர்வதேச நாணய நிதியம் மூலம் உக்ரைன் அரசாங்கத்திற்கு அனுப்பப்படும்.

அதேவேளை மேலும் 35 ரஷ்யர்கள் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது எனவும் Trudeau அறிவித்தார்.

Related posts

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் தட்டுப்பாடு-கனடா அறிந்திருந்தது: கணக்காய்வாளர் நாயகம்

Gaya Raja

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவ உதவி

Lankathas Pathmanathan

Northwest பிரதேசங்கள் மீண்டும் அறிமுகமாகும் முககவச கட்டுப்பாடுகள்!

Gaya Raja

Leave a Comment