தேசியம்
செய்திகள்

முடியாட்சியுடனான உறவுகளை துண்டிக்க கோரும் பிரேரணை தோல்வி!

தொன்மையான முடியாட்சியுடனான உறவுகளை துண்டிக்க கோரும் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது.

Bloc Quebecois முன்வைத்த இந்த பிரேரணை புதன்கிழமை (26) நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

266 க்கு 44 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த பிரேரணை தோல்வியடைந்தது.

இந்த பிரேரணையை அறிமுகப்படுத்திய Bloc தலைவர் Yves-François Blanchet, முடியாட்சியை இனவெறி கொண்டது என விமர்சித்தார்.

இந்த முன்மொழிவு பெரும்பாலும் எதிர்க்கப்பட்டாலும் Bloc Quebecois தவிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு ஆதரவு அளித்தனர்.

Related posts

சில மாகாணங்கள் பாடசாலைகளில் வாக்குச்சாவடிகளை அனுமதிக்காது!

Gaya Raja

British Colombia பனிச்சரிவில் மூவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

பணவீக்க விகிதம் December மாதம் உயர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment