February 23, 2025
தேசியம்
செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

கடந்த மாதம் நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதின்கிழமை (19) வெளியான ஒரு அறிக்கையில் புள்ளிவிவரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

கடந்த மாதம் வருடாந்த பணவீக்க விகிதம் 6.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

August மாதம் வருடாந்த பணவீக்க விகிதம் 7 சதவீதமாக இருந்தது.

விலை அதிகரிப்பின் மெதுவான வேகத்திற்கு குறைந்த எரிவாயு விலைகளே காரணம் என புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.

எரிபொருளின் விலை August. மாதம் முதல் Septemberமாதம் 7.4 சதவீதம் குறைந்தது.

Related posts

மோசடி குற்றச்சாட்டில் இருவர் கைது – மூவரை தேடிவரும் OPP

Lankathas Pathmanathan

Montreal நகரில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment