தேசியம்
செய்திகள்

Ontario கல்வி ஊழியர்கள் விரைவில் சட்டப்பூர்வ வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம்

Ontario கல்வி ஊழியர்கள் எதிர்வரும் 3ஆம் திகதி சட்டப்பூர்வ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய நிலையில் உள்ளனர்.

Ontarioவில் உள்ள தங்களின் 55 ஆயிரம் கல்வி ஊழியர் உறுப்பினர்கள் November 3ஆம் திகதி முதல் சட்டப்பூர்வ வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என கனடிய பொது ஊழியர் சங்கம் கூறுகிறது.

கல்வி ஊழியர்கள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்களா என்பதை CUPE குறிப்பிடவில்லை

CUPE ஆண்டு ஒன்றிற்கு 11.7 சதவீதம் சம்பள உயர்வை எதிர்பார்க்கிறது

அரசாங்கம் பதிலுக்கு 40 ஆயிரம் டொலருக்கு குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு சதவீத சம்பள உயர்வை பரிந்துரைக்கிறது.

ஏனைய அனைத்து தொழிலாளர்களுக்கும் 1.25 சதவீதம் சம்பள உயர்வை அரசாங்கம் பரிந்துரைக்கிறது.

Related posts

கடந்த  ஆண்டில் ஆறு மாகாணங்களில் walk-in clinic சராசரி காத்திருப்பு நேரங்கள் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெறாத செவிலியர்களை பணியமர்த்துவதுமா Ontario?

Lankathas Pathmanathan

Ontario  மாகாண Liberal கட்சியின் தலைவரானார் Bonnie Crombie!

Lankathas Pathmanathan

Leave a Comment