தேசியம்
செய்திகள்

2023 ஆரம்பத்தில் கனடாவில் மந்தநிலை முன்னறிவித்தல்

அடு்த்த ஆண்டின் ஆரம்பத்தில் கனடாவில் மந்தநிலை எதிர்பார்க்கப்படுவதாக RBC பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

கனடாவின் பொருளாதாரத்தில் விரிசல்கள் உருவாகின்றன என அறிக்கை ஒன்றில் RBC பொருளாதார நிபுணர்கள் முன்னறிவித்துள்ளனர்.

வீட்டுச் சந்தையில் விலைகள் குறைந்துள்ளன.

மத்திய வங்கி வரலாற்றில் இல்லாத வட்டி விகித அதிகரிப்புக்கு மத்தியில் உள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் வேலை வாய்ப்பு 92,000 குறைந்துள்ளது.

வட்டி விகிதங்கள் நான்கு சதவீதமாக உயரும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related posts

அடுத்த ஐம்பது ஆண்டுக்குள் மக்கள் தொகை 63 மில்லியனை எட்டும்

Lankathas Pathmanathan

430 ஆயிரம் புதிய குடிவரவாளர்கள் கனடா வருகை!

Lankathas Pathmanathan

February மாதம் கனடா முழுவதும் கடுமையான குளிர்?

Lankathas Pathmanathan

Leave a Comment