February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் செவ்வாய்க்கிழமை (13) சரிவை எதிர்கொண்டது.

S&P/TSX கூட்டுக் குறியீடு 341.83 புள்ளிகள் குறைந்து 19,645.40 ஆக செவ்வாய்க்கிழமை வர்த்தக தினத்தை நிறைவு செய்தது.

வட அமெரிக்க சந்தைகள் எதிர்கொண்ட சரிவின் விளைவாக கனடிய பங்கு சந்தையிலும் சரிவு எதிர்கொள்ளப்பட்டது.

செவ்வாயன்று கனேடிய டொலர் அமெரிக்கன் டொலருடன் ஒப்பிடுகையில் 76 டொலர் 28 சதமாக வர்த்தகம் செய்யப்பட்டது.

திங்கட்கிழமை கனேடிய டொலர் அமெரிக்கன் டொலருடன் ஒப்பிடுகையில் 77 டொலர் 04 சதமாக வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய தொழில் சந்தையில் 337,000 புதிய வேலைகள்

Lankathas Pathmanathan

Ontarioவில் 367 monkeypox தொற்று பதிவு

Lankathas Pathmanathan

கனடாவுடனான நில எல்லை பயண கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கும் அமெரிக்கா!

Gaya Raja

Leave a Comment