Toronto வீட்டு விற்பனை கடந்த ஆண்டை விட 34 சதவீதம் குறைந்துள்ளது.
ஆனாலும் July மாதத்தில் இருந்து வீட்டு விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என Toronto பிராந்திய வீடு விற்பனை வாரியம் தெரிவித்தது.
கடந்த வருடம் August மாதத்தில் 8,549 ஆகவும், July 2022 இல் 4,900 ஆகவும் இருந்த வீட்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்திற்கான விற்பனை 5,627 ஆக இருந்தது என கூறப்படுகிறது.