December 12, 2024
தேசியம்
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் வட்டி விகிதம்!

கனடிய மத்திய வங்கி ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் உச்சத்தை அடைந்ததாக தோன்றும் நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (07) மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த September மாத வட்டி விகித அதிகரிப்பு கனடாவின் பொருளாதாரத்தின் முக்கிய தருணத்தில் நிகழ்கிறது

இது சிறிது காலத்திற்கு கடைசியான வட்டி விகித அதிகரிப்பாக இருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Related posts

COVID கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க பரிந்துரை

Lankathas Pathmanathan

பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழர்

Lankathas Pathmanathan

இமாலைய பிரகடனத்தை கனடிய அரசாங்கம் ஆதரிக்கவில்லை!

Lankathas Pathmanathan

Leave a Comment