Markham நகரில் உள்ள ஒரு தெருவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (27) Markham நகர சபையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் கொண்ட தெரு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஒரு தெருவிற்கு தன பெயர் வைக்கப்பட்டுள்ளது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
திங்கட்கிழமை (29) ஏ.ஆர்.ரஹ்மான் Ontario மாகாண சட்டமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.