பலமான அதிகாரங்கள் Ontario மாகாணத்தின் ஏனைய நகர முதல்வர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் Doug Ford தெரிவித்தார்.
அதிக வீடுகள் நிர்மானிப்பதற்கான ஒரு வழியாக இந்த நகர்வை முன்னெடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
நகராட்சி விவகாரங்கள், வீட்டு வசதி திட்ட அமைச்சர் Steve Clark கடந்த வாரம் இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
Ontarioவின் இரண்டு பெரிய நகர முதல்வர்களுக்கு veto அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.