தேசியம்
செய்திகள்

Ontarioவில் கடந்த வாரம் 96 COVID மரணங்கள் பதிவு

Ontarioவில் கடந்த வாரம் 96 புதிய COVID மரணங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 30 நாட்களில் மாகாணத்தில் தொற்றின் காரணமாக 343 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றின் ஆரம்பத்தில் இருந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 813 ஆக பதிவானது.

புதன்கிழமை (10) வரை மருத்துவமனைகளில்,1,382 பேர் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை செய்வாய்க்கிழமை 1,322 ஆகவும், ஒரு வாரத்திற்கு முன்னர் 1,474 ஆகவும் இருந்தது.

இந்த நிலையில் Ontarioவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு குரங்கு காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore தெரிவித்தார்.

Related posts

Manitoba மாகாணப் பூர்வகுடி தலைவர்கள் சம்மேளனத் தலைவி மரணம்

Lankathas Pathmanathan

வேலை வெற்றிடங்கள் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது

Lankathas Pathmanathan

இந்த மாதம் மாத்திரம் கனடாவில் 20 மில்லியன் தடுப்பூசிகள்!

Gaya Raja

Leave a Comment