February 22, 2025
தேசியம்
செய்திகள்

FIFA பெண்கள் உலகக் கோப்பை தொடரில் கனடிய அணியின் முதலாவது ஆட்டம்

பெண்களுக்கான 20 வயதிற்கு உட்பட்ட FIFA  உலகக் கோப்பை தொடரில் கனடிய அணியின் முதலாவது ஆட்டம் வியாழக்கிழமை (11) நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் கொரியா அணியை கனடிய பெண்கள் அணி எதிர்கொள்கிறது.

C பிரிவில் முதல்-சுற்று அட்டவணையில் கனடிய அணி, France, Nigeria ஆகிய அணிகளையும் எதிர்கொள்ளவுள்ளது.

16 அணிகள் கொண்ட இந்த FIFA  உலகக் கோப்பை போட்டி Costa Ricaவில் நடைபெறுகிறது.

Related posts

மீண்டும் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய வங்கி!

Lankathas Pathmanathan

Toronto, Vancouver வீடு விற்பனை கடந்த ஆண்டை விட குறைகிறது

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment