தேசியம்
செய்திகள்

Conservative கட்சி தலைமை வேட்பாளர்களின் இறுதி விவாதம்

Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்களின் மூன்றாவது விவாதம் புதன்கிழமை (03) மாலை நடைபெற்றது.

அடுத்த தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களில் மூவரான Scott Aitchison, Roman Baber, Jean Charest ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.

Leslyn Lewis, Pierre Poilievre ஆகியோர் இந்த விவாதத்தைத் தவிர்த்துள்ளனர்.

இந்த விவாத நிகழ்வின் முதல் பாதி ஆங்கிலத்திலும், இரண்டாம் பாதி பிரெஞ்சு மொழியிலும் நடைபெற்றது

கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று அதிகாரப்பூர்வ விவாதங்களில் இறுதி விவாதம் இதுவாகும்.

Related posts

பிரதமர் பதவியில் Chrystia Freeland? 

Lankathas Pathmanathan

கடந்த ஆண்டில் கனடாவில் 740க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவு

Lankathas Pathmanathan

சீன அரசுடன் தொடர்பு? – Liberal கட்சியில் இருந்து விலகும் Han Dong !

Lankathas Pathmanathan

Leave a Comment