February 21, 2025
தேசியம்
செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

தனது தலைமையின் கீழான இலங்கை குறித்த கொள்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கை ஒன்றை Conservative கட்சியின் தலைமை வேட்பாளர் Pierre Poilievre வெளியிட்டுள்ளார்.

தமிழர் சமூகத்திற்கான அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (28) Poilievre வெளியிட்டார்.

அதில் முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூரில் வைத்து கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும் என Poilievre கோரியுள்ளார்.

உலகின் சுதந்திரமான நாடாக கனடாவை மாற்றுவதன் மூலம், இலங்கையர்களின் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்போம் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

Related posts

மெக்சிகோவில் உள்ள கனடியர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமருக்கு அழைப்பு

மக்கள் தொகை வளர்ச்சியில் கனடா புதிய சாதனை

Lankathas Pathmanathan

Leave a Comment