தேசியம்
செய்திகள்

ஆறு நாள் பயணமாக பாப்பாண்டவர் கனடா வந்தடைந்தார்

பழங்குடியினரின் நல்லிணக்கத்தை இலக்காகக் கொண்ட வருகைக்காக பாப்பாண்டவர் கனடா வந்தடைந்துள்ளார்.

ஆறு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (24) Edmonton வந்தடைந்த பாப்பாண்டவர், Quebec City, Iqaluit ஆகிய இடங்களுக்கும் பயணிக்கவுள்ளார்.

“கடவுளின் கிருபையுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள நல்லிணக்கப் பயணத்திற்கு எனது யாத்திரை பங்களிக்கும் என்று நம்புகிறேன்” என பாப்பரசர் குறிப்பிட்டுள்ளார்.

Edmontonவிமான நிலையத்தில் பிரதமர் Justin Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon, உள்ளிட்டவர்களுடன் தேவாலயங்கள், பழங்குடியினர், அரசியல் பிரமுகர்களால் பிரான்சிஸ் வரவேற்கப்பட்டார்.

Related posts

Ontarioவில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை!

Lankathas Pathmanathan

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித அறிவித்தல்

Lankathas Pathmanathan

கனடிய இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து ஆச்சரியமளிக்கவில்லை: கனடிய மத்திய அரசு

Lankathas Pathmanathan

Leave a Comment