February 23, 2025
தேசியம்
செய்திகள்

Toronto, Ottawa நகர முதல்வர்களுக்கு veto அதிகாரம் வழங்க திட்டமிடும் Ontario முதல்வர்

Toronto, Ottawa நகர முதல்வர்களுக்கு நகர உறுப்பினர்கள் மீதான veto அதிகாரத்தை வழங்க Ontario முதல்வர் Doug Ford திட்டமிட்டுள்ளார்.

நகர சபைகளால் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளால் மட்டுமே முறியடிக்கப்படும் veto அதிகாரங்களை கொண்ட வகையில் இது அமையவுள்ளது.

இது தகுந்த மாற்றங்களைச் செய்யும் திறனை நகர முதல்வர்களுக்கு வழங்கும் என முதல்வர் Ford கூறினார்.

நகரசபை விரைவாக செயல்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வதாக கூறிய Toronto நகர முதல்வர் John Tory, மேம்படுத்தப்பட்ட அதிகாரங்களை வரவேற்பதாக பரிந்துரைத்துள்ளார்.

Related posts

Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தல் முடிவால் அரசியல் அதிர்வலைகள்?

Lankathas Pathmanathan

வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்போம்: Conservative தலைவர்

Lankathas Pathmanathan

புதன்கிழமை கனடாவில்…..

thesiyam

Leave a Comment