தேசியம்
செய்திகள்

சுகாதார அழுத்தங்களை எளிதாக்குவதற்கு மாகாணங்களுடன் இணைந்து பணியாற்ற பிரதமர் உறுதி

கனடிய சுகாதார அமைப்பு எதிர்கொள்ளும் அழுத்தங்களை எளிதாக்குவதற்கு மாகாணங்களுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
ஆனால் எந்த புதிய முதலீடுகளும் கனடியர்களுக்கு முடிவுகளை வழங்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நிதியுதவி குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு மத்திய அரசிடம் மாகாண முதல்வர்கள் செவ்வாய்க்கிழமை (12) கோரிய நிலையில் புதனன்று பிரதமரின் கருத்து வெளியானது.
வரலாற்றில் எந்த பிரதமரும் இல்லாத அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளில்  முதல்வர்களை சந்தித்து சுகாதாரம் குறித்து விவாதித்ததாக Trudeau கூறினார்.

Related posts

British Columbiaவில் பேரழிவுகரமான வெள்ளம்!

Lankathas Pathmanathan

Conservative அரசாங்கம் மின்சார வாகனத்துறையில் முதலீடுகளை குறைக்கும்?

Lankathas Pathmanathan

மூன்று கொலைகள் தொடர்பான குற்றச் சாட்டில் Toronto பெண் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment