தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

மீண்டும் மாகாணசபை உறுப்பினர்களாக பதவி ஏற்ற இரண்டு தமிழர்கள்

Ontario மாகாணசபை உறுப்பினர்களாக தமிழர்களான விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோர் மீண்டும் பதவி ஏற்றுள்ளனர்.

கடந்த தேர்தலில் Scarborough Rouge Park தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற விஜய் தணிகாசலம், Markham Thornhill தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற லோகன் கணபதி ஆகியோர் வியாழக்கிழமை (23) மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

Scarborough Rouge Park தொகுதியின் மாகாண சபை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் விஜய் தணிகாசலம்
Markham Thornhill தொகுதியின் மாகாண சபை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் லோகன் கணபதி

விஜய் தணிகாசலம் கடந்த முறைபோல் திருக்குறளில் சத்தியப் பிரமாணம் எடுத்து மாகாணசபை உறுப்பினராக பதிவி ஏற்றார்.

இந்த நிகழ்வில் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

Related posts

Omicron திரிபின் பரவலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் இந்த வார இறுதியில் வெளியாகும்

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் 1,725 தொற்றுக்கள்!

Gaya Raja

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது குறித்த ஆலோசனை பொறிமுறை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment