தேசியம்
செய்திகள்

கனடாவில் 168 Monkeypox தொற்றுகள் பதிவு

கனடாவில் இதுவரை 168 Monkeypox தொற்றுகள் பதிவாகியுள்ளன.

Quebecகில் 141, Ontarioவில் 21, Albertaவில் நான்கு, British Columbiaவில் இரண்டு என தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

இதுவரை இந்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அனைவரும் 20 முதல் 69 வயதிக்குற்பட்ட ஆண்கள் என பொது சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (17) தெரிவித்தனர்.

தவிரவும் சந்தேகத்திற்குரிய ஏனைய தொற்றுக்கள் விசாரிக்கப்படுகின்றன என கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி Dr. Theresa Tam கூறினார்.

Related posts

Team கனடாவின் பாலியல் குற்றச்சாட்டுகளை 2018ஆம் ஆண்டு அறிந்திருந்ததாக Sport கனடா கூறுகிறது

COVID விரைவு சோதனைகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan

பொது ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment