தேசியம்
செய்திகள்

COVID எச்சரிக்கை செயலி எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படும்

கனடாவின் COVID எச்சரிக்கை செயலி எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படும் என தெரியவருகின்றது.
COVID ஆரம்பித்த 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் போது இந்த செயலி பயன்பாடு தொடங்கப்பட்டது.
February மாதம் 1ஆம் திகதி வரை 6.89 மில்லியன் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
ஆனாலும் 57,704 பயனர்கள் மட்டுமே இதை  பயன்படுத்தியுள்ளனர்.
இந்த செயலியின் மொத்த செலவு 20 மில்லியன் டொலர்களாகும்.

Related posts

உக்ரைனுக்கு 7 மின் மாற்றிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

இத்தாலி மலைப்பகுதி பனிப்புயலில் சிக்கிய கனடிய பெண் மரணம்

Lankathas Pathmanathan

Canada Post வேலை நிறுத்தம்: தவற விடப்பட்ட 10 மில்லியன் விநியோகங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment