தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி – கனடிய பிரதமர் சந்திப்பு

கனடிய பிரதமர் Justin Trudeau தமிழரான சுந்தர் பிச்சையை வியாழக்கிழமை (09) அமெரிக்காவில் சந்தித்தார்.

Summit of the Americaவின் இரண்டாவது நாளான வியாழனன்று Trudeau முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி Joe Biden உடனும் பிரதமர் Trudeau சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

Argentina ஐனாதிபதியுடனும் Trudeau சந்திப்பொன்றை மேற்கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

Quebecகில் 11 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாத நிலை

Lankathas Pathmanathan

COVID-19 தொற்றினால் நெடுந்தீவைச் சேர்ந்த பெண் கனடாவில் மரணம்

Lankathas Pathmanathan

கனடாவில் குறைவடையும் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை!

Gaya Raja

Leave a Comment