February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள்

கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள் பதிவாகியுள்ளன

Quebec மாகாணத்தில் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 20 புதிய வழக்குகளால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (03) தெரிவித்துள்ளது.

Torontoவில் மேலும் மூன்று monkeypox தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையியில, மொத்தம் எட்டாக தொற்றுக்கள் அதிகரித்துள்ளன

Ontarioவில் ஐந்து உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களும், Albertaவில் ஒரு தொற்றும் பதிவாகியுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்புகளுக்கு Quebec தடுப்பூசி வழங்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto தலைமை மருத்துவர் விரைவில் பதவி விலகல்?

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் போட்டியில் கனடா 21 பதக்கங்கள் வெல்லும்!

Gaya Raja

June மாத வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 24 சதவீதம் குறைந்தது

Leave a Comment