December 12, 2024
தேசியம்
செய்திகள்

நீண்ட வார இறுதியில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும்

நீண்ட வார இறுதியில் Toronto பெருபாகத்தில் எரிபொருளின் விலை ஆறு சடத்தினால்  உயரவுள்ளது.

அடுத்த வாரத்திற்குள் எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு 2 டொலர் 10 சதமாக அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை (20) Toronto பெருபாகத்தில் எரிபொருளின் விலை  10 சதமாக குறைந்து ஒரு லிட்டருக்கு 196.6  சதமாக விற்பனையானது.

நீண்ட வார இறுதியில் எரிபொருளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை எரிபொருளின் விலை நான்கு சதத்தினாலும், ஞாயிற்றுக்கிழமை இரண்டு சதத்தினாலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Ontarioவில் அதிக இடங்களை Conservative கட்சி வெற்றி பெறும்: O’Toole நம்பிக்கை !

Gaya Raja

Latviaவிற்கு மேலும் துருப்புக்களை அனுப்ப கனடா உறுதி

Lankathas Pathmanathan

தேர்தலில் ஆயிரக்கணக்கானவர்கள் வாக்களிக்க முடியாத நிலை!

Gaya Raja

Leave a Comment