தேசியம்
செய்திகள்

கனடாவுக்கான பயணத்தை நிறைவு செய்த இளவரசர் Charles

இளவரசர் Charles Duchess of Cornwall கமிலா ஆகியோர் தமது மூன்று நாள் கனடிய விஜயத்தை வியாழக்கிழமை (19) Northwest பிரதேசங்களில் நிறைவு செய்தனர்.

பருவநிலை மாற்றம், கல்வியறிவு, முதற்குடி உறவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிகழ்வுகளில் அவர்கள் இருவரும் வியாழனன்று கலந்து கொண்டனர்.

இந்த மூன்று நாள் பயணம் செவ்வாய்க்கிழமை  New FoundLandஇல் ஆரம்பித்தது.

புதன்கிழமை Ottawaவுக்கு பயணம் செய்த தம்பதியினர் அங்கு உக்ரேனிய தேவாலய திருப்பலி சேவையில் பங்கேற்றனர்.

தேவாலயத்தில் ரஷ்ய படையெடுப்பால் இடம்பெயர்ந்த ஒரு குடும்பத்தையும் அவர்கள் சந்தித்தனர்.

Related posts

NORAD நவீனமயமாக்கலில் கனடா முதலீடு

Lankathas Pathmanathan

கனேடிய விமானங்களை நோக்கிய சீன விமானிகளின் நடவடிக்கைகள் பொறுப்பற்றவை: Trudeau விமர்சனம்

Toronto புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து

Lankathas Pathmanathan

Leave a Comment