December 12, 2024
தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் நிதி விமர்சகர் பதவியில் இருந்து விலகல்

Conservative கட்சியின் நிதி விமர்சகர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் Ed Fast விலகியுள்ளார்

Fast, நிதி விமர்சகர் பதவியில் இருந்து விலகுவார் என புதன்கிழமை (18) மாலை, கட்சியின் இடைக்கால தலைவர் Candice Bergen ஒரு அறிக்கையில் தெரிவித்தார்

Conservative கட்சியின் நிதி விமர்சகராக பணியாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகி விட்டது என தனது முடிவு குறித்து Fast தெரிவித்தார்

அதனால் தான் தனது பணிகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதாக வியாழனன்று அவர் கூறினார்

முன்னாள் Quebec முதல்வர் Jean Charestடின் தலைமைப் பிரச்சாரத்தின் இணைத் தலைவராக Fast உள்ளார்.

கட்சித் தலைமைக்கான போட்டியாளர் Pierre Poilievre தெரிவித்த கனடா வங்கி குறித்த விமர்சனங்களை Fast எதிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario மாகாண சபை கலைந்தது: புதன்கிழமை தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

ஒரு வருடத்தின் பின்னர் முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட பிரதமர்

Gaya Raja

Ontarioவில் இரண்டு நாட்கள் கடுமையான வெப்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment