December 12, 2024
தேசியம்
செய்திகள்

COVID மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது

நாடாளாவிய ரீதியில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது.
இதுவரை  39 ஆயிரத்து 854 பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை  நாடளாவிய ரீதியில் 86 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை தடுப்பூசி பெற்றுள்ளனர்

Related posts

York பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலைப்பு

Lankathas Pathmanathan

நாளாந்தம் மாறும் AstraZeneca தடுப்பூசியின் பயன்பாடு

Gaya Raja

வியாழக்கிழமை கட்சி தலைவர்களின் ஆங்கில மொழி விவாதம்!

Gaya Raja

Leave a Comment