December 12, 2024
தேசியம்
செய்திகள்

நான்கு வருடங்களில் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த Ontario Liberal கட்சி உறுதி

நான்கு வருடங்களில் Ontarioவின் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த Liberal கட்சி உறுதியளித்துள்ளது.

Ontario Liberal கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை திங்கட்கிழமை (09) வெளியிட்டது.

Ontario Liberal கட்சியின் தலைவர் Steven Del Duca திங்கட்கிழமை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.

2026-27ஆம் ஆண்டுக்குள் வரவு செலவு திட்டத்தை சமநிலைப்படுத்த இந்த விஞ்ஞாபனத்தில் Liberal கட்சி உறுதியளித்தது.

10 ஆண்டுகளில் 1.5 மில்லியன் வீடுகளைக் கட்டவும் இதில் உறுதியளிக்கப்பட்டது.

Related posts

50 மில்லியன் டொலர் மதிப்புள்ள opium பறிமுதல்

Lankathas Pathmanathan

Calgary பாடசாலைக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Lankathas Pathmanathan

கனடாவில் 26 Monkeypox தொற்றுக்கள் உறுதி!

Leave a Comment