தேசியம்
செய்திகள்

Markham நகரின் ஏழாவது வட்டாரத்தில் முதல் தமிழர் வேட்புமனு தாக்கல்

Ontario மாகாணத்தில் நகர சபைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் முதலாவது நாளான திங்கட்கிழமை பலரும் தமது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Toronto நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பத்திரத்தை John Tory திங்களன்று சமர்ப்பித்தார்.

Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினர் பதவிக்கு York பிராந்திய கல்வி சபை உறுப்பினர் ஜுவானிடா நாதன் போட்டியிடுகின்றார்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் தமது வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

சில plastic பொருட்களுக்கு அடுத்த 18 மாதங்களில் அரசாங்கம் தடை

தென் கொரியாவுக்கு முதலாவது உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர்

Lankathas Pathmanathan

Nova Scotiaவின் முதல் மொழியாக Mi’kmaw அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம்

Leave a Comment