தேசியம்
செய்திகள்

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் இழந்தது

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு செவ்வாய்க்கிழமை (26) 300 புள்ளிகளுக்கு மேல் இழந்தது.

இதன் காரணமாக கனடாவின் முக்கிய பங்கு குறியீடு மூன்று மாதங்களில் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றது.

தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட ஒரு பெரிய வீழ்ச்சி, உலகப் பொருளாதார வளர்ச்சியைக் குறைப்பது குறித்த  கவலைகள் காரணமாக இந்த இழப்பு எதிர்கொள்ளப்பட்டது.

S&P/TSX கூட்டுக் குறியீடு 321.08 புள்ளிகள் அல்லது 1.5 சதவீதம் குறைந்து 20,690.81 ஆக செவ்வாய்க்கிழமையை முடித்தது.

அமெரிக்க டொலருடன்  ஒப்பிடும்போது திங்கட்கிழமை 78.38 சதங்களாக இருந்த கனேடிய டொலர் செவ்வாய்க்கிழமை 78.38 சதங்களாக குறவடைந்தது

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 19 ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை: Pierre Poilievre

Saskatchewan, Manitoba, Ontario மாகாணங்களின் பாரிய குளிர்கால புயல்!

Lankathas Pathmanathan

Leave a Comment