தேசியம்
செய்திகள்

கனடாவில் அதிகரிக்கும் யூத எதிர்ப்பு சம்பவங்கள்

கனடாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் 2021 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.

B’nai Brith கனடாவின் மனித உரிமைகள் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

2021 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் எட்டு யூத எதிர்ப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள்  2021ல் 733 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட யூத எதிர்ப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 2,799 ஆகும்.

இதன் மூலம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான யூத எதிர்ப்பு சம்பவங்கள் கனடாவில் பதிவாகியுள்ளன.

Related posts

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகம் நியமனம்

Gaya Raja

COVID AstraZeneca மருந்தை கனடா அங்கீகரித்தது!

Lankathas Pathmanathan

அடுத்த ஆண்டுக்குள் வீட்டு விலைகள் உச்ச நிலையை எட்டும்: CMHC

Lankathas Pathmanathan

Leave a Comment