December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,135ஆக அதிகரிப்பு

Ontarioவில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை February மாதத்தின் பின்னர் மிக உயர்ந்த நிலையை வெள்ளிக்கிழமை (08) எட்டியது.

வெள்ளியன்று தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,135ஆக அதிகரித்தது.

இது February மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர், Ontarioவில் தொற்றின் காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் அதிக எண்ணிக்கையாகும்.

வெள்ளிக்கிழமை 10  புதிய மரணங்களும் Ontarioவில் சுகாதார அதிகாரிகளினால் பதிவு செய்யப்பட்டன.

Related posts

அமைச்சரவையை மாற்றியமைக்க தயாராகிவரும் பிரதமர்?

Lankathas Pathmanathan

Mississauga விபத்தில் காயமடைந்த தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை திறக்கும் கனடா

Leave a Comment