தேசியம்
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.3 சதவீதமாக பதிவானது

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் முன்னெப்போதும் இல்லாத அளவு குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (08) வெளியான கனடிய புள்ளிவிவரத் திணைக்கள தரவுகள் இதனை சுட்டிக்காட்டுகிறது.
March மாதம் 72,500 புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால்  ஒரு மாதத்திற்கு முன்னர் 5.5 சதவீதத்தில் இருந்த வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1976 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒப்பிடக்கூடிய தரவுகளை விட இது மிகக் குறைந்த வேலையற்றோர் விகிதம் என புள்ளி விபரத் திணைக்களம் கூறியது.
March மாதம் Ontario, Quebec மாகாணங்களில் அதிக எண்ணியில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Related posts

ஆண்கள் உலக hockey தொடர் காலிறுதிக்கு கனடா தகுதி!

Lankathas Pathmanathan

York காவல்துறை அதிகாரி வாகன விபத்தில் மரணம்

Lankathas Pathmanathan

COVID நடவடிக்கைகள் தளர்த்தப்படும் அறிவித்தல் வெள்ளிக்கிழமை வெளியாகும்

Lankathas Pathmanathan

Leave a Comment