தேசியம்
செய்திகள்

COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,536

கனடாவில் COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,500ஐ தாண்டியது.
வெள்ளிக்கிழமை (18) மதியம் 12 வரை பதிவான தரவுகளின் அடிப்படையில் மொத்தம் 3,536 பேர் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றின் காரணமாக  நாடளாவிய ரீதியில் 37 ஆயிரத்து 140 மரணங்களும் பதிவானது.
அதேவேளை கடந்த 14 நாட்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 22 சதவீதமும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98 சதவீதமும் குறைவடைந்தது.

Related posts

கனடாவில் உள்ள Belarus தூதரகம் மூடப்படுகிறது!

Gaya Raja

மில்லியன் டொலர்கள் நிதி மோசடியை எதிர்கொள்ளும் தமிழ் குடும்பம்

Lankathas Pathmanathan

Pickering நகரில் தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை!

Lankathas Pathmanathan

Leave a Comment