தேசியம்
செய்திகள்

பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கவுள்ள Quebec

பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளைApril மாத நடுப்பகுதியில் Quebec மாகாணம் நீக்குகிறது.

ஏனைய COVID கட்டுப்பாடுகளை எதிர்பார்த்ததை விட முன்னதாகவே நீக்கவும் Quebec திட்டமிட்டுள்ளது.

மாகாணத்தின் பொது சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை காரணமாக இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

March மாதம் 14ஆம் திகதிக்குள் பெரும்பாலான பொது சுகாதார கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என Quebec முன்னர் அறிவித்திருந்தது.

Quebecகில் COVID நிலைமை குறித்த செய்தியாளர் மாநாட்டை மாகாண இடைக்கால பொது சுகாதார இயக்குனர் வியாழக்கிழமை (03)காலை நடத்த திட்டமிட்டுள்ளார்.

Related posts

Ontarioவில் ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றுக்கள்!

Gaya Raja

RCMP அதிகாரி Quebec காவல்துறையால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

கனடாவின் அரச தலைவர் மறைவு – கனேடிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

Lankathas Pathmanathan

Leave a Comment