Ontarioவின் முகமூடி குறித்த கட்டுப்பாடுகளை கைவிடுவதற்கான நேரம் நெருங்கி வருவதாக முதல்வர் Doug Ford கூறினார்.
ஆனாலும் மாகாணத்தின் தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore அங்கீகரிக்கும் வரை முகமூடி குறித்த கட்டுப்பாடுகளை கைவிடப் போவதில்லை என முதல்வர் தெரிவித்தார்.
முகமூடி குறித்த கட்டுப்பாடுகள் Ontarioவில் ஒரே நேரத்தில் நீக்கப்படும் என கடந்த வாரம் Dr. Moore கூறியிருந்தார்.
Ontario பெரும்பாலான COVID கட்டுப்பாடுகளை நாளை முதல் கைவிடுகிறது.